Sunday, August 19, 2012

What's really the oldest language still spoken and used till now???


The oldest language is Tamil contrary to the popular belief that it is Sanskrit. 

Sanskrit is the mother of the Indo Aryan languages like Hindi and Punjabi but not to the indigenous Languages like Tamil, the mother of all other languages like Malayalm ,Telugu Kannada etc. 

Many people will say that Sanskrit was used for writing religious stuff etc. but we all have to understand that the creators of Sanskrit were the Aryans who were intruders on Indian soil and they mingled with the native Dravidians ,who spoke the native language Tamil. 
Then, after the Aryans fabricated Hinduism, Sanskrit became the basic language in which all religious Hindu texts were written; the birth of Sanskrit is only during 1500 BCE after the arrival of the Aryans. 
The birth of Tamil Language is unknown but one of the earliest texts is even dating back to 5000 BCE, which clearly speaks for itself. Tamil is the OLDEST LANGUAGE 

Answer to above:
Not scientific. The account for the oldest written accounts, gives numerous middle east extinct variants the lead. The most ancient still spoken language is Greek, by first written account. It is possible that either Chinese or Greek were the first, but Greek has the first written texts, from what archaeology studies have unveiled. 

Tamil is the oldest language now in use that is spoken by more than 65,000,000 people. 
please don't compare Tamil with sanskrit ..
Tamil is classical language .. it can survive on its own ..so still alive..
what happen to sanskrit.. no one speaks today.. 

Saturday, May 19, 2012

அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு--தமிழ் குரூப் நண்பர் அனுப்பியது

ருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.

அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.

வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.

அது ஒரு “தகரவர்க்க”ப் பாடல். முற்றிலும் “த” என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. “ஏகாக்ஷரப் பாடல்” என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே ‘வில்லி பாரதம்’ என்று வழங்குகிறது.


பாடலைப் பார்ப்போம்:
“திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே”


இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,

திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடையதத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்


இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் “திதத்தத்தத்” என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை “மடக்கு” அல்லது “யமகம்” என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை “அந்தாதி” என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் – தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன.

உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள் வேறெந்த மொழியிலும் இருக்கக் காணோம்.

மீனாட்சி அம்மன் கோயில் மதுரை ஆதீனத்திற்குச் சொந்தம்---- என்று கிளம்பி விட்டார்கள்.


மீனாட்சி அம்மன் கோயில் மதுரை ஆதீனத்திற்குச் சொந்தம்---- என்று கிளம்பி விட்டார்கள்.

தறவ எனபத கபர ளவகக இநத.யச யஙகளகக உரயத!
தறவ எனபத உசடச த தறவ றறம க ந ககம!
பறற ந ககம எனபத தய ந ககம! தய ம எனபத உசடச ரநதம,
க ம ரநதம வரவத ல, தய தத.ல.ரநத மறற க வ டபட
வ ரமபபவரகள இசவ இ ணடல.ரநதம மறற க வ டபடட வ டவ ரகள!
பறற.ல உழலபவரகசளப பறறறற தறவ கரள தகக. ந.றதத மடயம
எனபத ல, தறவ களகக இலககணம வககக.னற பண சயப பததன
க யத ன!
ஒர வட டல மனற ந டகளகக ர ல ப சச கக ளள ரவணட ம
எனற ன பததன! அத அவ வட ட ர ட கத டரபம, அதன வழ.ய கப
பறறம வள க க ண க ம!
ஒர ததடய ல மனற ந டகளகக ர ல படததறஙக ரவணட ம
எனறம க லக.ற ன. ரவகற ரவன அஙக படததறஙக ரநரடட ல,
அவன>டம, ""எழநத.ர; இநத இடம எனனசடயத'' எனற லலகக ந.றக
ரநரடம. எலல வறசறயம தறநத வ டட வநத, ரகவலம இநத ததட
இடதசத உரச ப டடக.னற அ .ஙகஙகள ரநரடம! னதத.ன ந ரச
இபபடபபடடதத ன எனபத ல, "கரதரத டரஙகள, கரதரத டரஙகள' எனற
பனன>ப பனன>ச க லலவ ன பததன!
பததன னனன க இரநதவன; எலசலயறற க லவதத.ன Bத டட னற;
ககள>ன Bதம அத.க ம உசடயவன க இரநத ன!
பலல ய ம ரபரகக வசகபப டசடய வ ரநதள>கக மடநதவன, ஒர
ஞ ள சட அண நத தனனசடய உணவகக க ஓர எள>ய கடச ய ன
மனன ல சகரயநத. ந.றபதறக மன வநதசதயம, அத.க
ண மடசயத தறநதவ டடத தசலசய மணடதம க யத
கக ணடசதயம .நத.ததப ப ரககமரப த, தறவ ந.சல அ ந.சலககம
ர ல னத ய இரகக ரவணடம எனற பததன>ன தறவ ல உயததற.ய
மடக.றத!
அ ன க இரநத தறவ ய க ற.ய இனகன ரவன பத க.ர. ஒர
ரக ய ல.ன ர றக வ ய ல.ல ப சச சயப கபறவதறக ஓர ஓடடசன
சவதத.ரநததறக கவம, தனசன ஒடடக கக ணட ந சய வ டட னம
ஒபப த அசத வளரதத வநததறக கவம, "பத க.ர ஒர ம ர' எனற
அநதக ரக ய ல.ன ர றக வ ய ல.ல இரநத படடனதத ர ரகல.
க யத ம!
க ணம ஓர ஓட கட ஓர உசடச ப கப ரள கம எனகறணண ப
படடனதத ர சககசளச ர ரதரத ப சச ஏறற உணடவ ம!
""உசட ரக வணம உணட; உறஙகப பறநத.ணசண உணட; ப . வநத ல
உணவ ட வத .கக நலல தரகள உணட இநத ர த.ன>ய ல! ஏதகக ந
ல.தத ய னர '' எனற னதத.சனச வகக ல அடதத ஒழஙக
க யயம இயலப னர படடனதத ர!
க வ எனபத தறவ ன அசடய ளம; அசத அதறகத தகத.ய லல தவன
அண யக கட த! பச ர யப ரப வத பலசலதத ன; அதறக எதறகப
பல.ய ன ரத ல ல ன ரப ரசவ? எனற ரகடப ன அற.ஞரகககலல ம
அற.ஞன ன வளளவன! "கபறறம பல.ய ன ரத ல ரப ரதத ர யநதறற'
(273).
ஆத னஙகள க இரபபவரகள ரபசமரப த, "ந ன க னரனன' எனற
க லல டட ரகள. "ந ஙகள க னரன ம' எனறத ன க லலவ ரகள!
"ந ன' எனபத அகநசதச க லல ம; "ந ன' "எனத' எனனம க றகசளக
கடத தறநத வ டடரகக ரவணடயவரகள அவரகள. ஆன ல, இவரகள>ன
டஙகளககள பதகக. சவதத.ரகக.ற க தசதயம பணதசதயம
ர தசனய ட வர னவரத தசற வரக.றத!
"எனன>டம ரக வணதசதயம உதத. ட தசதயம தவ ரவகறனன
இரகக மடயம' எனற க லல ரவணடயதத ரன! "இனன நத.ரய ன
ஏவல இத' எனற ஏன பலமப ரவணடம?
ஒர க லதத.ல பலகசலககழகத தசணரவநதர பதவ கள ஏலம
வ டபபடடத ரப ல, ஆத னகரததர பதவ களம இபரப த ஏலம
வ டபபடக.னறன.
பசழய ஆத னகரததரகக ஐநத ரக ட க ககம; தஙகச .ம னம; தஙகச
க ஙரக ல - அடததடதத தவசணகள>ல இனனம எனகனனன
வழஙகபபடர ? இநத.ய ரப ய த.பபச ரநத வரவத ல அக ரகக
ட ல கரவ வழஙகபபடல ம!
ரவரத த.பபககச மபநதர டதசத உயரதத வரக.றவரகக ரவரத
த.பபளள ட லரகக பஞ ம?
இனசறய ஆத னதத.றக உதவ ய ளரககளலல ம கபணகளத ம! இனன
படசவக கசடசய இனன நடசக த.றநத சவதத ர எனற கபரச
ரப பபடவதரப ல, இனன ஆத னம பதவ ஏறறக கக ணடரப த இனன
நடசக மனன>சல வக.தத ர எனபதம கபரச ய கப ரப பபடக.றரத
இத க லக கக டச !
அ .யலவ த.கள Bத கறற வழகககள கபரகப கபரக "இவவளவத ரன'
எனற அவரகள கவடகதசத உத.ரதத வ டவத ரப ல, ஆத னகரததரகளம
க சண இலல ல ரப ய வ டவ ரகள ரப ல.ரகக.றத!
ஆத னகரததரகள>ன எணண கசக இரநறறத கத ணணசறத
த ணடவ டடத. ஞ ன மபநதச த தவ ரவற ய ச ய வத ய ரகக வத
ந.சனவ ரகக.றத ? ஞ ன மபநதர தஙகச க ஙரக ல சவததக கக ணட
ச வதசத வளரதத ர?
ஞ ன மபநதர ச வதசத வளரதத ர எனபதன கப ரள
கபளதததத.ல.ரநதம ணதத.ல.ரநதம எணண ல அடஙக தவரகசள
தம றற.ன ர எனபதலலவ !
இபரப த ச வம ய ச யம தனனசடய டபபககள பத.த க
அன த.பபத.லசல. ஒரவன ச வன எனற ல அவன ச வன கரவ
ப றகக.ற ன எனபதத ன!
ஏகனன>ல ச வன கப ப றபபவனககச ய அசடய ளம டடம
ரப த த. அவனககச த. அசடய ளமம ரவணடம!
ஒர கவளசளகக சனச ச வ யதத.ல ர ரபபத க இரநத ல,
அவசன எநதச த.ய ல ர ரபபத எனபதறக வ சட கணட க ரவணடம!
அவசனச ர ரததக கக ளள எநதச த.யம இச ய த! த.
உறபப னரகள ர ரககபபடபவரகள அலலர; ப றபபவரகரள!
இரத ந.சலத ன ச வதத.றகம. ககளகத சகப கபரககதத ல
ச வரகள>ன எணண கசக கட மடயர தவ , ரவற எநத வ ததத லம
கடட மடய த. ச வ டஙகசள எலல ம மட வ டட லம இநத
எணண கசக றப ரப வத.லசல.
த .ழனககத தன>ய ன ந.லம உணட; தன>ய ன க ழ. உணட; தன>ய ன
பணப ட உணட. தன>ய ன யஙகள உணட; தன>ய ன க யய யல
கக ளசககளம உணட.
ஆன ல, இரபத ம நறற ணடன கத டககதத.ல வ வரகக ர க லம
கத டடத த .ழரககளலல ம இநதககள க ஆககபபடட வ டட ரகள. அபபட
ஒர கப தச வழகக உரவ ககபபடட வ டடத. இநதககள>ன க யய யல
நல கப பகவத கNசத ஆககபபடடத!
த .ழன>ன ய அசடய ள இழபபக கற.தத எநதச ச வ, சவணவ
டஙகள வத ரப டயதணட ? எதறக ஆய ம ரவல. ந.லம? எதறகத
தஙகச க ஙரக ல?
த .ழன>ன யஙகள ச வம, சவணவம, மரக வழ.ப ட, இயறசக
வழ.ப ட, மத சதயர வழ.ப ட எனற.சவத ம. மத சதயச த
"கதனபலதத ர' (43) எனப ன அற.வப ரப ன வளளவன!
த .ழன>ன ய நலகள ந யன ரகள>ன த.ரமசறகளம, ஆழவ ரகள>ன
ப பநதஙகளம, த.ரமரக றறப பசடயம, உலக.ரலரய .கச .ற.ய
நல ன பனன> ணரட சதத. ஙகள அடஙக.ய .வஞ ன ரப தமர த ம;
த .ழரகள எலல ரம ஒபப மடநத ரவத நல யங கடநத
த.ரககறள கம! ஒர க லதத.லம கNசத த .ழன>ன க யய யல நல க
மடய த எனற எநத ஆத ன வத த .ழரகள>சடரய வ ழ.பபணரச .சய
ஏறபடதத.யதணட ?
ஞ ன மபநதர வ தககப ரப ன ர; அவரடம ரத லவ யசடநதத கச
க லலபபடட ஏழ ய ம ணரகசளக கழவ ரலறற.ன ர! ணம
ஒழ.நதத; ச வம தசழததத; க ததச ர!
த.ர சறகளம, ப பநதஙகளம, .வல.ஙகமம கபரய ல
ரகல.ககளள ககபபடடரப த, எநத ஆத ன வத கபரய ச
வ தககசழதததணட ? அபபட ந.சனததப ப ரககரவ உஙகள ல
மடயவ லசலரய!
த .ழரன யங கற.ததம த .ழ.ன கபரச கற.ததம வ ழ.பசப
உணட கக.யவரகளம அசத இயகக கக.யவரகளம மதற கடடதத.ல
சற சல அடகளம, ப றகடடதத.ல ரதவரநயப ப வ ணரமத ரன!
கக ழதத பணதத.ல ப ளக.ற ஆத னஙகள இவரகசளய வத ஆதரததப
ப நததணட ?
த .ழந டசட தத.யரகளம ந யககரகளம ஆணடரப த, த .ழக கடவள
மரகசன மனன>றதத.த த.ரபபகழ ப டய அரணக.ரந தரன ரந ககம
கதலஙகரன>னறம, தத.யரன>னறம த .ழச யதசத ரவறபடதத.க
க டடவதத ன! அதன லத ன த .ழரகரக உரய மரகன
ப டகப ரள ககபபடட ன!
கபளததமம, ணமம தறவத ன பரந.ரவ ணதத.றகரய வழ. எனற
வறபறதத.யரப த, த .ழ இசளஞரகள இளநதறவ கள ன ரகள! அபரப த
ஞ ன மபநதர "எதறக இநத வறணட வ ழகசக? ந ஙகள இஙரக
வ ரஙகள; . .லல ல ணண ல கபணரண ட நலல வணணம
வ ழல ம; ர லம எஙகள .வரன கபணரண டத ன இரகக.ற ர' எனற
கவரச .யடட ஞ ன மபநதர றற ததத.னச இழதத ர!
""கபணண ன நலல கள டம கபரநதசக இரநதரத'' எனற அவர
ககளககச க னனசதத தஙகளககதத ன ப டயத க ஆத னஙகள .ல
கரத.யதன வ சளவ டதத.ன ரப கரக ற.வ டடத!
யத தசலவரகள ஆத னஙகள>லசல; அவரகள டஙகள>ன ர ல ளரகள!
வளளல ர ரப னறவரகரள மத யதசதரய றற. அச கக வநதவரகள!
வளளல ர ஒர கடடதத.ல ச வதத.றக றற ந.சல எடதத ர. அத
மகக.ய .லசல. ""ப .ந ககம; உய ர ககம'' இ ணசடயர தசலய ய
கக ளசகய கக கக ணட ர!
பதவ ய ல, பணதத ல, த.ய ல உயரநதவரகள த ழநதவரகள எனனம
ந.சல ரப ய, ""ஒதத ரம த ழநத ரம உயரநத ரம ஒரச யள க.
உலக.யல நடதத ரவணடம'' எனற ர ப .சய ந ககவதறக அசணய த
த சய அடபப ல மடடய வளளறகபர ன!
இவவளவ .றநத வளளல ரகக .வகபர ன கனவ ல வநத எதவம
க லலவ லசல. ""ந.ன கரதசத அற.ரயன ந.ரககணரன நட ந.பண
ண வ ளகரக'' எனறத ன ப டக.ற ர!
க த க நத. "வ யச த ன கடவள' எனற உயததணரநத
க னனதறகக க ணம இசறவன அவரகக ரநரல வ ததத ன!
நலலரவசள ஆத னஙகள>ன கனவ ல நயனத வ ல .வகபர ன
வரவத நலலதத ன எனற லம, அவர வநதசத உயர ந த. னறம
வ ரதத அற.ய ற ந த. னறதத.ன கவனதத.றக வழககற.ஞரகள
கக ணட க லல ரவணடம!
Bன ட . அம ன ரக ய ல தச ஆத னதத.றகச க நதம எனற க.ளமப
வ டட ரகள. ரயல எஸரடட வ சல ஏற. வ டடதத ன க ணம!
ப ணடயரகள த ய Bன ட .கக அள>தத Nதனம அத! எலல ம அற.நதவன
ந ; எலல ம வலலவன ந க கக ! கசட .ய ல உன டய ரலரய சக
சவதத வ டட ரகள!
ஆடடதசத ந.றதத க கக !
உன ஆடடதசத அலல;
ஆடக கட தவரகள>ன ஆடடதசத!
""கபணண ன நலல கள டம கபரநதசக இரநதரத'' எனற அவர
ககளககச க னனசதத தஙகளககதத ன ப டயத க ஆத னஙகள .ல
கரத.யதன வ சளவ டதத.ன ரப கரக ற.வ டடத!
(பழ. கரபசபய .றநத ரபச ளர, எழதத ளர, கடடச ய ளர. அத.மக
டட னற உறபப ன க தறரப த இரகக.ற ர)
நனற.: த.ன ண

Monday, April 9, 2012

*Top 22 things an Indian does after returning to India from "US". **