Thursday, December 23, 2010
Hindu Terrorism!! A perspective from a western eye....
Friday, December 3, 2010
பழமொழிகளுக்கு வழங்கும் தற்காலப் பொருண்மைகளின் தகுதிப்பாட்டையும், முற்காலப் பொருண்மைகளின் உறுதிப்பாட்டையும் விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
நாட்டுப்புறவியலின் சிறப்புக் கூறுகளுள் பழமொழிகளும் அடங்கும். நாட்டுப்புற மக்களின் வாழ்வியல் உணர்வின் வெளிப்பாடுகளாக விளங்கும். பழமொழிகள் சிலவற்றின் பொருண்மைகள் இன்று மாற்றமடைந்துள்ளன. பழமொழிகளுக்கு வழங்கும் தற்காலப் பொருண்மைகளின் தகுதிப்பாட்டையும், முற்காலப் பொருண்மைகளின் உறுதிப்பாட்டையும் விளக்கும் வகையில் இக்கட்டுரை அமைகிறது.
பழமொழிகளின் தற்கால, முற்காலப் பொருண்மைகள்
1.அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவமட்டான்
இப்பழமொழியைச் சொல்லிக்கொண்டே தவறு செய்யும் தம் குழந்தைகளை அடித்து நொறுக்கும் அம்மாக்களைப் பல இடங்களிலும் காணலாம். இப்பழமொழியைத் தவறாக உணர்ந்து கொண்டதன் விளைவு. உண்மையில் இங்கு "அடி" என்பது இறைவனுடைய திருவடியைக் குறிக்கிறது. இறையடி, திருவடி அருள் உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டார் எனும் பொருண்மை இதன் முற்கால பொருண்மை எனலாம். அல்லது பெரியவர்களின் வாழ்த்தை வேண்டி அவர்களுடைய திருவடிகளில் விழுந்து வணங்குவதை இது குறிக்கிறது எனலாம்.
2. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கலாமா?
ஆற்றைக் கடக்க வேண்டியவன் மண் குதிரையிலா கடப்பான்? மனிதனுக்கு அறிவில்லையா? அதுவும் பண்டைத் தமிழருக்கு அறிவில்லை எனல் பொருந்துமா? அறிவில்லாமலா சொல்லி வைத்திருப்பார்கள் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
இதில் வரும் குதிர் - மண்மேட்டைக் குறிக்கிறது ஆற்றில் மண்/மணல் மேடுகள் இருக்கும். ஆற்றைக் கடப்பவன் அதில் நின்று தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்தால் ஆற்று வெள்ளம் அவனை அடித்துக் கொண்டு போய்விடும். குதிரில் கால் வைத்தால் திடீரென்று கால் உள்ளே போய்விடும். எனவே ஆற்றைக் கடக்க நினைப்பவன் மண் குதிர் - ஐ நம்பக்கூடாது. எனவே இப்பழமொழியின் மூலவடிவம் மண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கலாமா என்று இருந்திருக்க வேண்டும்.
3. வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை, போக்கத்தவனுக்குப் போலீஸ் வேலை.
நல்ல மனிதர்களை உருவாக்குவது ஆசிரியர் பணி. நல்ல மனிதர்களைக் காக்கத் தீயவர்களைச் சிறைபடுத்துதல் "போலீஸ்" என்கிற காவலர்களின் கடமை. நிலைமை இவ்வாறிருக்க, அவர்களை வக்கற்றவர் போக்கற்றவர் என எவ்வாறு கூறல் இயலும்?
"வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை:
போக்குக் கற்றவனுக்கு போலீஸ் வேலை"
வாக்குக் கற்றல் - அறிந்து கொண்ட செய்திகளை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் திறம் போக்குக் கற்றல் - திருடன் தன்னைத் தேடி வந்த காவலர் போய் விட்டார் என நினைத்து வெளியில் வரும்போது, அவனைப் பிடிப்பதற்கு ஏதுவாக போய் விட்டது போல் போக்கு காட்டி, சிறிது தூரம் சென்று மீண்டும் வந்து திருடனைப் பிடிப்பார் என்று சொல்லிப் பார்த்தாலே பழமொழியின் பழம்பொருள் விளங்குகிறது. நம் முன்னோர்களின் முதிர்ந்த அறிவு புலனாகிறது.
4. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்
கேட்பதற்கே வேடிக்கையாய் இருக்கிறது. கல்லையும் புல்லையும் மணம் செய்து கொண்டு பெண்கள் என்ன செய்யமுடியும்?
"கல்லான் ஆனாலும் கணவன்
புல்லான் ஆனாலும் புருஷன்"
கல்வி அறிவு அற்ற படிக்காதவராக இருந்தாலும் புல்லாதவராக அன்பற்றவராக இருந்தாலும் கணவன் என்று ஏற்றுக் கொண்டு வாழ வேண்டும் எனும் வாழ்க்கையறிவை விளக்குகிறது இப்பழமொழி.
5. களவும் கற்று மற.
திருடக் கற்றுக்கொள்; பிறகு மறந்து விடு என்ற பொருளில் இன்று இப்பழமொழி வழங்கப்படுகிறது.
"களவும் அகற்று; மற"
சொல்லிப் பார்த்தால் பண்டை மக்களின் பழம்பெருமை விளங்கும்; தமிழர்கள் திருடச் சொல்லிப் பழமொழி கூறியிருக்க வாய்ப்பில்லை.
6. "சேலை கட்டிய மாதரை நம்பாதே"
இப்பழமொழி மேலெழுந்த வாரியாகப் பார்த்தால் சேலை கட்டிய மாதரை நம்பக்கூடாது. சுடிதார், ஜீன்ஸ், பாவாடை, தாவணி போட்டிருக்கும் பெண்களை நம்பலாம் என்பது போல் தோன்றும்; உண்மை அதுவன்று.
சேல் அகட்டிய மாதரை நம்பாதே சேல் போன்ற கண்களை அகட்டி, அகட்டி ஆடவரைத் தேடும் இழிகுணம் உடைய பெண்களை நம்பாதே என்பதுதான் இதன் உண்மைப்பொருள்.
7. "சிவபூசையில் கரடி நுழைந்தாற் போல்"
சிவபூசை வீட்டிலோ, கோயிலிலோ நடைபெறும். அப்பொழுது எப்படி கரடி நுழைய வாய்ப்பிருக்கும்? சிவபூசை பொருத்தமான இன்னிசை அருள் பாடல்களோடு இன்னியம் முழங்க நடைபெறுவது; அப்போது ஒலிச்சீர்மை அற்ற ஓசை சத்தம் கேட்டால் பூசையில் ஈடுபாடு வருமா? கரடியை எனும் ஒலிக்கும் கருவி அதைத்தான் செய்யும்.
சிவபூசையில் கரடிகை ஒலித்தாற் போல என்ற பழமொழியே சிவபூசையில் கரடி நுழைந்தாற்போல என மாறி வழங்குகிறது.
8. "ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்."
இதன் பொருள் முரண்பாடாகத் தோன்றுகிறது. பண்டைத் தமிழர் ஆயிரமாயிரம் மூலிகை, அதன் வேர்கள் பற்றி அறிந்தவர்கள். மூலிகை மருந்துகள் தயாரித்தளித்து நோய்களை நீக்கினர் மருத்துவர்கள் அதற்கு அதிக எண்ணிக்கையில் வேர்களைப் பயன்படுத்தினார்கள்.
"ஆயிரம் வேரைக் கொன்றவன்
அரை வைத்தியவன்"
என்று பழமொழியின் பொருளைப் புதுமைப்படுத்தினால் பழம்பொருள் விளங்கும்.
9. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது
இது கூட தெரியாதவர்களா தமிழர்கள்? இது தெரியாமலா இப்படிச் சொல்லி வைத்திருப்பார்கள்?
ஓட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது.
சதைப்பகுதி, ஓடு எனப் பிரித்தறியக்கூடிய முற்றிய சுரைக்காய் ஓட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது அவர்கள் சொல்லி வைத்த உண்மை. ஓட்டுச் சுரைக்காய் குடுவைக்கு ஆகும்; கறிக்கு அகாது.
10. கப்பலே கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
கன்னத்தில் கை வைக்காமல் வேறு எங்க வைப்பது? பழமொழி எதைக் கூறுகிறது?
கன்னம் - கன்னம் வைத்துத் திருடுதல்; சுவரில் ஓட்டையிட்டு உள்ளே புகுந்து திருடுதல் கப்பம் கவிழ்ந்தாலும் திருடக்கூடாது என்பது அதன் பொருள்.
11. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன்பிள்ளை தானே வளரும்
எப்படி வளரும்? ஊர்ப்பிள்ளைத் தானே வளரும்? இதன் பொருளை இப்படிப் பாருங்கள் ஊரான் பிள்ளை மனைவி; தன் பிள்ளை - மனைவியின் வயிற்றில் வளரும் தன் குழந்தை. தன் பிள்ளை வளர - தானே வளர- ஊரான் பிள்ளையாகிய மனைவியை ஊட்டி வளருங்கள்.
12. கண்டதைக் கற்கப் பண்டிதன் ஆவான்
கண்டதைக் கற்க எப்படி பண்டிதன் ஆக முடியும்? மாணவர்கள் கண்டதைக் கற்கிறார்களே! பண்டிதர் ஆகவில்லையே!
"கண்டு அதைக் கற்கப் பண்டிதன் ஆவான்." இன்ன நூல்களைக் கற்க வேண்டும் என்று தேர்ந்தெடுத்துக் கற்றால் பண்டிதன் ஆக முடியும் என்று கருத்துரைக்கிறது இப்பழமொழி.
13. மார்கழி பீடை மாதம்
இப்படி சொல்லியிருப்பார்களா? இப்படி இருக்க முடியுமா? மாதங்களில் கண்ணன் மார்கழியாக இருப்பதாக பெருமையாக இம்மாதம் பேசப்படுகிறது. இறை அன்பர்களுக்கு இம்மாதம் உயர்ந்த மாதம்! கோயில்கள் எங்கும் இறையின்பத் திருவிளையாடல்கள் பெருமைக்குரிய மாதமாக இம்மாதம் திகழ்வதால், பெருமை எனப்பொருள்தரும் வகையில் மார்கழி பீடுடை மாதம் என்று பழமொழி அமைத்திருப்பர் நம் முன்னோர் என்பது பொருந்தும்.
14. தை பிறந்தால் வழி பிறக்கும்
இறை நிலையில் பீடுடை மாதமாக மார்கழி விளங்கினாலும் வேளாண் அடிப்படையிலான பொருளாதாரம் விளங்கும் நம் நாட்டில் தை மாதம் நெற்பயிர் அறுவடைக்கு வரும். அதன் காரணமாக வறுமை நீங்கி, வளமை உண்டாகும். வாடிய மக்கள், தங்கள் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்ள தை மாதப்பிறப்பு வழி வகுக்கும். இவ்வெண்ணத்தில் தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி ஏற்பட்டுள்ளது. இதை உறுதி செய்வதாக நம் மக்கள் கூறும் "மார்கழிப் பஞ்சம் மக்களை விற்கும்" என்னும் பழமொழி அமைந்துள்ளது. இவ்விரண்டையும் தொடர்புபடுத்திப் பார்த்தால் பழமொழிகளின் பொருள் நன்கு விளங்கும்.
முடிவுரை
பழமொழிகள் பாமரர்களின் பல்கலைக்கழகமாக விளங்குபவை. பழமொழிகளை ஆராய்ந்து பொருள் கொள்ளும்போது பொதுவாக அனைவருக்கும் வெளிப்படையாக தெரிந்த ஒன்றை அறிவுத் தெளிவு பெற்ற நம் ஆன்றோர்கள் பழமொழியாகக் கூறி இருக்க மாட்டார்கள். நுட்பமான அறிவுடைய அவர்கள் ஆழமான கருத்துகளைக் கூறவே பழமொழிகளை உருவாக்கிப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என அறியலாம்.
Saturday, November 27, 2010
அரசியல் ஆத்திச்சூடி
ஆனவரை சுருட்டு.,
இலவசம் குடு.,
ஈயையும் கட்சியில் சேர்.,
உண்மையை மறை.,
ஊழலை உலகமயமாக்கு.,
எதிர்கட்சி மீது பழி போடு.,
ஏட்டிக்கு போட்டி அறிக்கை விடு.,
ஐந்து காலேஜாவது கட்டு.,
ஒபாமாவுக்கு விருந்து வை.,
ஓடி ஓடி துட்டு சேர்.,
ஓளவை சொல் கேக்காதே.,
( Last but not Least.. )
ஃக்கு தப்பாய் மாட்டிக்காதே..!!
--
Tuesday, November 16, 2010
Balloon filled with ground coffee makes ideal robotic gripper
he human hand is an amazing machine that can pick up, move and place objects easily, but for a robot, this "gripping" mechanism is a vexing challenge. Opting for simple elegance, researchers from Cornell, the University of Chicago and iRobot Corp. have created a versatile gripper using everyday ground coffee and a latex party balloon, bypassing traditional designs based on the human hand and fingers.
They call it a universal gripper, as it conforms to the object it's grabbing, rather than being designed for particular objects, said Hod Lipson, Cornell associate professor of mechanical engineering and computer science. The research is a collaboration between the groups of Lipson, Heinrich Jaeger at the University of Chicago, and Chris Jones at iRobot. It is published online Oct. 25 in Proceedings of the National Academy of Sciences.
"This is one of the closest things we've ever done that could be on the market tomorrow," Lipson said. He noted that the universality of the gripper makes future applications seemingly limitless, from the military using it to dismantle explosive devises or to move potentially dangerous objects, robotic arms in factories, on the feet of a robot that could walk on walls, or on prosthetic limbs.
Here's how it works: An everyday party balloon filled with ground coffee -- any variety will do -- is attached to a robotic arm. The coffee-filled balloon presses down and deforms around the desired object, and then a vacuum sucks the air out of the balloon, solidifying its grip. When the vacuum is released, the balloon becomes soft again, and the gripper lets go.Coffee, Jaeger said, is an example of a particulate material, which is characterized by large aggregates of individually solid particles. Particulate materials have a so-called "jamming transition," which turns their behavior from fluidlike to solidlike when the particles can no longer slide past each other.
This phenomenon is familiar to coffee drinkers who have ever bought vacuum-packed coffee -- hard as a brick until the package is unsealed.
The ground coffee grains are like lots of small gears," Lipson said. "When they are not pressed together they can roll over each other and flow. When they are pressed together just a little bit, the teeth interlock, and they become solid."
Jaeger explained that the concept of a jamming transition provides a unified framework for understanding and predicting behavior in a wide range of disordered, amorphous materials. All of these materials can be driven into a "glassy" state where they respond like a solid yet structurally resemble a liquid, and this includes many liquids, colloids, emulsions or foams, as well as particulate matter consisting of macroscopic grains.
What is particularly neat with the gripper is that here we have a case where a new concept in basic science provided a fresh perspective in a very different area -- robotics -- and then opened the door to applications none of us had originally thought about," Jaeger said.
Eric Brown, a postdoctoral researcher, and Nick Rodenberg, a physics undergraduate, worked with Jaeger on characterizing the basic mechanisms that enable the gripping action. Prototypes of the gripper were built and tested by Lipson and Cornell graduate student John Amend, as well as at iRobot.
As for the right particulate material, anything that can jam will do in principle, and early prototypes involved rice, couscous and even ground-up tires, Amend said. They settled on coffee because it's light but also jams well, Sand did better on jamming but was prohibitively heavy. What sets the jamming-based gripper apart is its good performance with almost any object, including a raw egg or a coin -- both notoriously difficult for traditional robotic grippers.
The project was supported by the Defense Advanced Research Projects Agency.
Saturday, November 13, 2010
இன்று நமது சிந்தனைக்கு
Mount Merapi's eruptions
Monday, November 8, 2010
இன்று நமது சிந்தனைக்கு
Friday, November 5, 2010
Almost Every file format in the world
Almost Every file format in the world!
A
ABK | Corel Draw AutoBackup |
ACL | Corel Draw 6 keyboard accelerator |
ACM | Used by Windows in the system directory |
ACP | Microsoft Office Assistant Preview file |
ACT | Microsoft Office Assistant Actor file |
ACV | OS/2 drivers that compress and decompress audio data |
AD | After Dark screensaver |
ADB | Appointment database used by HP 100LX organizer |
ADD | OS/2 adapter drivers used in the boot process |
ADM | After Dark MultiModule screensaver |
ADP | Used by FaxWorks to do setup for fax modem interaction |
ADR | After Dark Randomizer screensaver |
AFM | Adobe font metrics |
AF2 | ABC Flowchart file |
AF3 | ABC Flowchart file |
AI | Adobe Illustrator drawing |
AIF | Apple Mac AIFF sound |
ALB | JASC Image Commander album |
ALL | Arts & Letters Library |
AMS | Velvert Studio music module (MOD) file |
ANC | Canon Computer Pattern Maker file that is a selectable list of pattern colors |
ANI | Animated Cursor |
ANS | ANSI text |
API | Application Program Interface file; used by Adobe Acrobat |
APR | Lotus Approach 97 file |
APS | Microsoft Visual C++ file |
ARC | LH ARC (old version) compressed archive |
ARJ | Robert Jung ARJ compressed archive |
ART | Xara Studio drawing |
ART | Canon Crayola art file |
ASA | Microsoft Visual InterDev file |
ASC | ASCII text |
ASD | WinWord AutoSave |
ASM | Assembler language source file |
ASP | Active Server Page (an HTML file containing a Microsoft server-processed script) |
ASP | Procomm Plus setup and connection script |
AST | Claris Works "assistant" file |
ATT | AT&T Group 4 bitmap |
AVI | Microsoft Video for Windows movie |
AWD | FaxView document |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
BAK | Backup file |
BAS | BASIC code |
BAT | Batch file |
BFC | Windows 95 Briefcase document |
BG | Backgammon for Windows game |
BI | Binary file |
BIF | GroupWise initialization file |
BIN | Binary file |
BK | Sometimes used to denote backup versions |
BK$ | Also sometimes used to denote backup versions |
BKS | An IBM BookManager Read bookshelf |
BMK | An A bookmark file |
BMP | Windows or OS/2 bitmap |
BM1 | Apogee BioMenace data file |
BRX | A file for browsing an index of multimedia options |
BSP | Quake map |
BS1 | Apogee Blake Stone data file |
BTM | Batch file used by Norton Utilities |
B4 | Helix Nuts and Bolts file |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
C | C code |
CAB | Microsoft cabinet file (program files compressed for software distribution) |
CAL | CALS Compressed Bitmap |
CAL | Calendar schedule data |
CAS | Comma-delimited ASCII file |
CAT | IntelliCharge categorization file used by Quicken |
CB | Microsoft clean boot file |
CCB | Visual Basic Animated Button configuration |
CCF | Multimedia Viewer configuration file used in OS/2 |
Corel Chart | |
CCM | Lotus CC:Mail "box" (for example, INBOX.CCM) |
CDA | CD Audio Track |
CDF | Microsoft Channel Definition Format file |
CDI | Phillips Compact Disk Interactive format |
CDR | Core Draw drawing |
CDT | Corel Draw template |
CDX | Corel Draw compressed drawing |
CEL | CIMFast Event Language file |
CFB | Comptons Multimedia file |
CFG | Configuration file |
CGI | Common Gateway Interface script file |
CGM | Computer Graphics Metafile |
CH | OS/2 configuration file |
CHK | File fragments saved by Windows Disk Defragmenter or ScanDisk |
CHP | Ventura Publisher chapter |
CIL | Clip Gallery download package |
CIM | Sim City 200 file |
CIN | OS/2 change control file that tracks changes to an INI file |
CK1 | iD/Apogee Commander Keen 1 data file |
CK2 | iD/Apogee Commander Keen 2 data file |
CK3 | iD/Apogee Commander Keen 3 data file |
CK4 | iD/Apogee Commander Keen 4 data file |
CK5 | iD/Apogee Commander Keen 5 data file |
CK6 | iD/Apogee Commander Keen 6 data file |
CLASS | Java class |
CLP | Windows Clipboard file |
CLS | Visual Basic Class Module |
CMD | Command file for Windows NT (similar to a DOS .BAT file) |
CMD | DOS CP/M command file |
CMD | dBase-II program file |
CMF | Corel Metafile |
CMP | JPEG Bitmap |
CMP | Address document |
CMV | Corel Move animation |
CMX | Corel Presentation Exchange image |
CNF | Configuration file used by Telnet, Windows, and other applications |
CNM | Windows application menu options and setup file |
CNQ | Compuworks Design Shop file |
CNT | Windows (or other) system content files for the help index and other purposes |
COB | trueSpace2 object |
COD | Microsoft C compiler output as displayable assembler with original C as comments |
COM | Command file (program) |
CPD | Fax Cover document |
CPE | Fax Cover document |
CPI | Microsoft MS-DOS code page information file |
CPL | Control Panel extension |
CPL | Corel colour palette |
CPP | C++ code |
CPR | Corel Presents Presentation |
CPT | Corel Photo-Paint image |
CPX | Corel Presentation Exchange Compressed drawing |
CRD | Cardfile file |
CRP | Corel Presents Run-Time Presentation |
CRT | Certificate file |
CSC | Corel Script |
CSP | PC Emcee On-Screen image |
CSV | Comma-separated values file |
CT | Scitex CT Bitmap |
CTL | Used in general to mean a file containing control information. |
CUE | Microsoft Cue Cards data |
CUR | Windows Cursor |
CUT | Dr Halo bitmap |
CV | Corel Versions archive |
CV | Microsoft CodeView information screen |
CWK | Claris Works data file |
CWS | Claris Works template |
CXX | C++ source code file |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
DAT | Data file |
DAT | WordPerfect Merge Data |
DBF | Aston-Tate dBASE database |
DBX | DataBeam image |
DCR | Shockwave file |
DCS | Desktop Color Separation file |
DCX | Fax image (based on PCX) |
DDF | BTRIEVE database |
DEF | SmartWare II data file |
DEF | C++ Definition |
DER | Certificate file |
DIB | Device-Independent Bitmap |
DIC | Dictionary |
DIF | Data Interchange Format spreadsheet |
DIR | Macromedia Director file |
DIZ | Description file |
DLG | C++ Dialogue Script |
DLL | Dynamic-Link Library |
DMF | X-Trakker music module (MOD) file |
DOC | FrameMaker or FrameBuilder document |
DOC | WordStar document |
DOC | WordPerfect document |
DOC | Microsoft Word document |
DOT | Microsoft Word document Template |
DPR | Borland Delphi project header file |
DRV | Driver |
DRW | Micrografx Designer/Draw |
DSG | DooM saved game |
DSM | Dynamic Studio music module (MOD) file |
DSP | Microsoft Developer Studio project |
DSQ | Corel QUERY file |
DSW | Microsoft Developer Studio workspace |
DWG | AutoCAD drawing eXchange format |
DXF | AutoDesk Drawing Interchange format |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
EMF | Enhanced Windows Metafile |
ENC | Encore file |
EPS | Encapsulated PostScript image |
ER1 | ERWin file |
ERX | ERWin file |
EVY | Envoy document |
EWL | Microsoft Encarta document |
EXE | Executable file (program) |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
F | FORTRAN file |
F77 | FORTRAN file |
F90 | FORTRAN file |
FAR | Farandole Composer music module (MOD) file |
FAV | Microsoft Outlook navigation bar |
FAX | FAX Type image |
FH3 | Aldus Freehand 3 drawing |
FIF | Fractal image file |
FITS | CCD camera image |
FLC | AutoDesk FLIC animation |
FLI | AutoDesk FLIC animation |
FLT | Corel filter |
FLT | StarTrekker music module (MOD) file |
FMB | Oracle binary source code for form, version 4.0 and later |
FMT | Oracle text format of form, version 4.0 and later |
FMT | Microsoft Schedule+ print file |
FMX | Oracle executable form, version 4.0 and later |
FOG | Fontographer font |
FON | System font |
FOR | FORTRAN file |
FOT | Font-related file |
FP | FileMaker Pro file |
FP1 | Flying Pigs for Windows data file |
FP3 | FileMaker Pro file |
FPX | FlashPix bitmap |
FRM | Form |
FRM | FrameMaker or FrameBuilder document |
FRM | Oracle executable form version 3.0 and earlier |
FRM | Visual Basic form |
FRM | WordPerfect Merge form |
FRX | Visual Basic form stash file |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
GAL | Corel Multimedia Manager album |
GCP | Ground Control Point file used in image processing of remote sensing data . |
GED | Graphic Environment Document (drawing) |
GEM | GEM metafile |
GEN | Ventura-Generated text file |
GFC | Patton&Patton Flowcharting 4 flowchart file |
GFI | Genigraphics Graphics Link presentation |
GFX | Genigraphics Graphics Link presentation |
GID | Windows 95 global index file (containing help status) |
GIF | CompuServe bitmap |
GIM | Genigraphics Graphics Link presentation |
GIX | Genigraphics Graphics Link presentation |
GNA | Genigraphics Graphics Link presentation |
GNX | Genigraphics Graphics Link presentation |
GRA | Microsoft Graph |
GRD | Grid file, used in image processing of remote sensing data often to form map projections. |
GRP | Program Manager Group |
GTK | Graoumftracker (old) music module (MOD) file |
GT2 | Graoumftracker (new) music module (MOD) file |
GWX | Genigraphics Graphics Link presentation |
GWZ | Genigraphics Graphics Link presentation |
GZ | Unix Gzip compressed file |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
H | C program header |
HED | HighEdit document |
HEL | Microsoft Hellbender saved game |
HEX | Macintosh BinHex 2.0 file |
HGL | HP Graphics Language drawing |
HLP | Help file |
HOG | Lucas Arts Dark Forces WAD file |
HPJ | Visual Basic Help Project |
HPP | C++ program header |
HQX | Macintosh BinHex 4.0 file |
HST | History file |
HT | HyperTerminal |
HTM | Hypertext document |
HTML | Hypertext document |
HTX | Extended HTML template |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
ICA | Citrix file |
ICB | Targa bitmap |
ICM | Image Color Matching profile file |
ICO | Windows Icon |
IDD | MIDI Instrument Definition |
IDQ | Internet Data Query file |
IFF | Amiga ILBM |
IGF | Inset Systems metafile |
IIF | QuickBooks for Windows interchange file |
IMA | WinImage file |
IMG | GEM image |
INC | Assembler language or Active Server include file |
INF | Information file |
INI | Initialization file |
INP | Oracle source code for form, version 3.0 and earlier |
INS | InstallShield install script |
INS | X-Internet sign-up file |
ISO | Lists the files on a CD-ROM; based on the ISO 9660 CD-ROM file system standard |
ISP | X-Internet sign-up file |
ISU | InstallShield uninstall script |
IT | Impulse Tracker music module (MOD) file |
IW | Idlewild screensaver |
JAR | Java ARchive file (a compressed file for applets and related files) |
JAVA | Java source code |
JBF | Paint Shop Pro image browser file |
JFF | JPEG bitmap |
JIF | JPEG bitmap |
JMP | SAS JMPDiscovery chart-to-statistics file |
JN1 | Epic MegaGames Jill of the Jungle data file |
JPEG | JPEG bitmap |
JPG | JPEG bitmap |
JS | JavaScript source code |
JTF | JPEG bitmap |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
KDC | Kodak Photo-Enhancer |
KFX | KoFax Group 4 image |
KYE | Kye game data |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
LBM | Deluxe Paint bitmap |
LDB | Microsoft Access lock file |
LEG | Legacy document |
LHA | Alternate file suffix for LZH |
LIB | Library |
LIS | Output file produced by a Structured Query Reporting (SQR) program |
LOG | 1. Log file |
LOG | 2. Log file used by pokerstars for errors in their poker software |
LPD | Helix Nuts and Bolts file |
LRC | Intel Video Phone file |
LST | List file |
LWO | Lightwave Object file |
LWP | Lotus Wordpro 96/97 file |
LZH | LH ARC compressed archive |
LZS | Skyroads data file |
M3D | Corel Motion 3D animation |
MAC | MacPaint image |
MAD | Microsoft Access module |
MAF | Microsoft Access Form |
MAK | Visual Basic or MS Visual C++ Project |
MAM | Microsoft Access Macro |
MAP | Map file |
MAP | Duke Nukem 3D WAD game file |
MAQ | Microsoft Access Query |
MAR | Microsoft Access Report |
MAS | Lotus Freelance Graphics Smartmaster file |
MAT | Microsoft Access Table |
MAX | Paperport file |
MAZ | Hover maze data |
MB1 | Apogee Monster Bash data file |
MCC | Dialer10 calling card |
MCS | MathCAD image |
MCW | Microsoft Word for Macintosh document |
MDA | Microsoft Access add-in |
MDB | Microsoft Access database |
MDE | Microsoft Access MDE file |
MDL | Digital Tracker music module (MOD) file |
MDL | Quake model file |
MDN | Microsoft Access blank database template |
MDW | Microsoft Access Workgroup |
MDZ | Microsoft Access wizard template |
MED | Music Editor, OctaMED music module (MOD) file |
MER | Format for interchanging spreadsheet/database data; recognized by Filemaker, Excel, and others |
MET | Presentation Manager metafile |
MI | Miscellaneous |
MIC | Microsoft Image Composer file |
MID | MIDI music |
MMF | Microsoft Mail File |
MMM | Microsoft Multimedia Movie |
MOD | FastTracker, StarTrekker, Noise Tracker (etc.) music module file |
MOD | Microsoft Multiplan spreadsheet |
MOV | QuickTime for Windows movie |
MPE | MPEG animation |
MPEG | MPEG animation |
MPG | MPEG animation |
MPP | Microsoft Project file |
MPP | CAD drawing file format |
MP3 | MPEG Audio Layer 3 (AC3) file |
MSG | Microsoft Mail message |
MSN | Microsoft Network document |
MSP | Microsoft Paint bitmap |
MTM | MultiTracker music module (MOD) file |
MUS | Music |
MVB | Microsoft Multimedia Viewer file |
MWP | Lotus Wordpro 97 Smartmaster file |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
NAP | NAP Metafile |
NCB | Microsoft Developer Studio file |
NSF | Lotus Notes database |
NST | Noise Tracker music module (MOD) file |
NTF | Lotus Notes database template |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
OBD | Microsoft Office binder template |
OBD | Microsoft Office Binder |
OBJ | Object file |
OBZ | Microsoft Office Binder Wizard |
OCX | Microsoft Object Linking and Embedding custom control |
OFN | Microsoft Office FileNew file |
OFT | Microsoft Outlook template |
OKT | Oktalyzer music module (MOD) file |
OLB | OLE Object Library |
OLE | OLE object |
OPT | Microsoft Developer Studio file |
ORG | Lotus Organiser file |
OR2 | Lotus Organiser 2 file |
OR3 | Lotus Organiser 97 file |
A B CD E F G H I J K LM N OP Q R S T UV W X Y Z No#
P10 | Tektronix Plot 10 drawing |
PAB | Microsoft Personal Address Book |
PAK | Quake WAD file |
PAL | Windows colour palette |
PAT | Corel Draw pattern |
PBK | Microsoft Phonebook |
PBM | Portable Bitmap |
PCD | Kodak Photo-CD image |
PCL | HP Laserjet bitmap |
PCS | PICS animation |
PCT | Macintosh PICT drawing |
PCX | ZSoft PC Paintbrush bitmap |
Adobe Acrobat Portable Document Format or Netware Printer Definition File | |
Package Definition File from Microsoft Systems Management Server | |
PDQ | Patton&Patton Flowcharting PDQ Lite file |
PFA | Type 1 font (ASCII) |
PFB | Type 1 font (binary) |
PFC | PF Component |
PFM | Printer Font Metrics |
PGL | HP Plotter drawing |
PGM | Portable Graymap (bitmap) |
PIC | PC Paint bitmap |
PIC | Lotus picture |
PIC | Macintosh PICT drawing |
PIF | Program Information File |
PIF | IBM PIF drawing |
PIG | Lucas Arts Dark Forces WAD file |
PIN | Epic Pinball data file |
PIN | Epic Pinball data file |
PIX | Inset Systems bitmap |
PJ | MKS Source Integrity file |
PKG | Microsoft Developer Studio application extension (similar to a DLL file) |
PL | Perl program |
PLT | HPGL Plotter drawing |
PLT | AutoCAD Plot drawing |
PM5 | Pagemaker 5.0 file |
PM6 | Pagemaker 6.0 file |
P65 | Pagemaker 6.5 file |
PNG | Portable Network Graphics bitmap |
PNG | Paint Shop Pro Browser catalogue |
PNT | MacPaint graphic file |
POT | Microsoft PowerPoint Template |
PP4 | Picture Publisher 4 bitmap |
PPA | Microsoft PowerPoint Add-in |
PPM | Portable Pixelmap bitmap |
PPS | Microsoft PowerPoint slide show |
PPT | Microsoft PowerPoint presentation |
PRE | Lotus Freelance presentation |
PRF | Windows system file |
PRN | Print Table (space delimited text) |
PRS | Harvard Graphics for Windows presentation |
PRZ | Lotus Freelance Graphics 97 file |
PS | Postscript Interpreted drawing |
PSD | Adobe Photoshop bitmap |
PST | Microsoft Outlook Personal Folder File |
PTM | Polytracker music module (MOD) file |
PUB | Ventura Publisher publication |
PUB | Microsoft Publisher document |
PWD | Microsoft Pocket Word document |
PWZ | Microsoft PowerPoint Wizard |
PXL | Microsoft Pocket Excel spreadsheet |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
QAD | PF QuickArt Document |
QBW | QuickBooks for Windows file |
QDT | Quick Books data file from the Quicken UK Accountancy/Tax/Invoice program |
QLB | Quick Library |
QRY | Microsoft Query |
QT | QuickTime Movie |
QTM | QuickTime Movie |
QXD | Quark XPress file |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
R | Pegasus Mail resource file |
RA | Real Audio sound |
RAM | Real Audio sound |
RAS | Sun Raster Images bitmap |
RAW | Raw File Format (bitmap) |
RC | Microsoft Visual C++ Resource Script |
REC | Recorder macro |
REG | Registration file |
RES | Microsoft Visual C++ Resource |
RFT | RFT-DCA |
RLE | Run-Length Encoded bitmap |
RM | Real Audio video file |
RMI | MIDI music |
ROV | Rescue Rover data file |
RPT | Microsoft Visual Basic Crystal Reports file |
RTF | Rich Text Format document |
RTM | Real Tracker music module (MOD) file |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
SAM | Ami Professional document |
SAV | Saved game file |
SCC | Microsoft Source Safe file |
SCD | Matrix/Imapro SCODL slide image |
SCD | Microsoft Schedule+ 7 |
SCH | Microsoft Schedule+ 1 |
SCN | trueSpace2 scene |
SCP | Dial-Up Networking Script |
SCR | Windows screensaver |
SCR | Fax image |
SCT | Scitex CT bitmap |
SC2 | Microsoft Schedule+ 7 |
SDL | SmartDraw library |
SDR | SmartDraw drawing |
SDT | SmartDraw template |
SEA | Self-expanding archive (used by Stuffit for Mac files and possibly by others) |
SEP | Tagged Image File Format (TIFF) bitmap |
SHB | Corel Show presentation |
SHB | Document shortcut file |
SHG | Hotspot bitmap |
SHS | Shell scrap file |
SHW | Corel Show presentation |
SIT | Stuffit archive of Mac files |
SLK | Symbolic Link (SYLK) spreadsheet |
SND | NeXT sound |
SND | Mac Sound Resource |
SQC | Structured Query Language (SQR) common code file |
SQR | Structured Query Language (SQR) program file |
STM | Scream Tracker music module (MOD) file |
STY | Ventura Publisher style sheet |
SVX | Amiga 8SVX sound |
SYS | System file |
S3M | Scream Tracker 3 music module (MOD) file |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
TAR | Tape Archive |
TAZ | Unix Gzip/Tape Archive |
TEX | Texture file |
TGA | Targa bitmap |
TGZ | Unix Gzip/Tape Archive |
THEME | Windows 95 Desktop Theme |
THN | Graphics Workshop for Windows thumbnail |
TIF | Tag Image File Format (TIFF) bitmap |
TIFF | Tag Image File Format (TIFF) bitmap |
TIG | Tiger file, used by US government to distribute maps |
TLB | OLE Type Library |
TMP | Windows temporary file |
TRM | Terminal file |
TRN | MKS Source Integrity project usage log |
TTF | TrueType font |
TWF | TabWorks file |
TWW | Tagwrite Template |
TX8 | MS-DOS Text |
TXT | Text |
T2T | Sonata CAD modelling software file |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
UDF | Windows NT Uniqueness Database File |
ULT | Ultratracker music module (MOD) file |
URL | Internet shortcut |
USE | MKS Source Integrity file |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
VBP | Visual Basic Project |
VBW | Microsoft Visual Basic workspace |
VBX | Visual Basic custom control |
VCF | Vevi Configuration File; defines objects for use with Sense8's WorldToolKit |
VDA | Targa bitmap |
VI | Virtual Instrument file from National Instruments LABView product |
VLB | Corel Ventura Library |
VOC | Creative Labs Sound Blaster sound |
VP | Ventura Publisher publication |
VSD | Visio drawing (flow chart or schematic) |
VST | Targa bitmap |
VSW | Visio Workspace file |
VXD | Microsoft Windows virtual device driver |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
WAD | Large file for Doom game containing video, player level, and other information |
WAV | Windows Waveform sound |
WB1 | QuattroPro for Windows spreadsheet |
WB2 | QuattroPro for Windows spreadsheet |
WBK | Microsoft Word Backup |
WBL | Argo WebLoad II upload file |
WCM | WordPerfect Macro |
WDB | Microsoft Works database |
WEB | CorelXara Web document |
WGP | Wild Board Games data file |
WID | Ventura width table |
WIL | WinImage file |
WIZ | Microsoft Word Wizard |
WK1 | Lotus 123 versions 1 & 2 spreadsheet |
WK3 | Lotus 123 version 3 spreadsheet |
WK4 | Lotus 123 version 4 spreadsheet |
WKS | Lotus 123 Worksheet spreadsheet |
WKS | Microsoft Works document |
WLF | Argo WebLoad I upload file |
WLL | Microsoft Word Add-In |
WMF | Windows Metafile |
WOW | Grave Composer music module (MOD) file |
WP | WordPerfect document |
WPW | Novel PerfectWorks document |
WP4 | WordPerfect 4 document |
WP5 | WordPerfect 5 document |
WP6 | WordPerfect 6 document |
WPD | WordPerfect Demo |
WPD | WordPerfect Document |
WPG | WordPerfect Graphic |
WPS | Microsoft Works document |
WPT | WordPerfect Template |
WQ1 | QuattroPro/DOS spreadsheet |
WQ2 | QuattroPro/DOS version 5 spreadsheet |
WRI | Write document |
WRL | Virtual Reality model |
WS1 | WordStar for Windows 1 document |
WS2 | WordStar for Windows 2 document |
WS3 | WordStar for Windows 3 document |
WS4 | WordStar for Windows 4 document |
WS5 | WordStar for Windows 5 document |
WS6 | WordStar for Windows 6 document |
WS7 | WordStar for Windows 7 document |
WSD | WordStar 2000 document |
WVL | Wavelet Compressed Bitmap |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
XAR | Corel Xara drawing |
XLA | Microsoft Excel add-in |
XLB | Microsoft Excel toolbar |
XLC | Microsoft Excel chart |
XLD | Microsoft Excel dialogue |
XLK | Microsoft Excel backup |
XLM | Microsoft Excel macro |
XLS | Microsoft Excel worksheet |
XLT | Microsoft Excel template |
XLV | Microsoft Excel VBA module |
XLW | Microsoft Excel workbook / workspace |
XM | FastTracker 2, Digital Tracker music module (MOD) file |
XR1 | Epic MegaGames Xargon data file |
XTP | XTree data file |
XY3 | XYWrite III document |
XY4 | XYWrite IV document |
XYP | XYWrite III Plus document |
XYW | XYWrite for Windows 4.0 document |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
YAL | Arts & Letters clipart library |
YBK | Microsoft Encarta Yearbook |
Z | Unix Gzip |
ZIP | Zip file |
ZOO | An early compressed file format |
A B CD E F G H I J K LM N OP Q R S T U V W XY Z No#
000-999 | Used to number old versions of files and number related data files |
12M | Lotus 123 97 Smartmaster file |
123 | Lotus 123 97 file |
2GR and 3GR | VGA Graphics driver/configuration files under Windows |
386 | A file for use in an 80386 or higher microprocessor |
669 | Composer 669, Unis Composer music mod file |
#01 and higher | A method of numbering picture files for a roll of film that has been scanned |
$$$ | Used by OS/2 to keep track of archived files |
@@@ | Screen files used in the installation and instruction on use of applications |